
துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான கட்டுமான பணியை ஒன்றிய குழு தலைவர் சரண்யாமோகன்தாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது அப்பணியை துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யாமோகன்தாஸ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.