சித்தூரில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் காயம்..!!

சித்தூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலை பயங்கர சாலை விபத்து நடந்தது. குடிபாலா மண்டலம் கொல்லமடுகு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 22 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Read Previous

முகத்தை பளபளப்பாக மாற்றும் சப்ஜா விதைகள்..!!

Read Next

சளி, இருமல், காய்ச்சலுக்கு உடனடி தீர்வு தரும் மிளகு ரசம்..!! எப்படி செய்யணும்தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular