சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுவது அழகுனு நினைச்சீங்களா?.. இது ஒரு நோயாம்..!!

கன்னத்தில் குழி விழுவதை நாம் அழகு நினைக்கும் அதே வேளை அது ஒரு நோய் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

 கன்னத்தில் குழி விழுதல்

பொதுவாக கன்னத்தில் குழி விழுவது அழகாக இருக்கும். இதற்காக அதிர்ஷ்டம் என்றும் சொல்வார்கள். ஆனால் கன்னத்தில் குழி எல்லோருக்கும் விழாது.

இது ஏன் எதற்காக இப்படி இருக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் கன்னத்தில் குழி விழுவது ஒரு நோய் உங்களுக்கு தெரியுமா? இதை நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்வது அவசியம்.

ஆமாம் கன்னத்தில் குழி விழுவது ஒரு நோயாகும். அதாவது முகத்தில் இருக்கும் ஜிகோமாடிகஸ் என்ற தசை சம்பந்தப்பட்ட நோயாகும். இந்த கன்னத்தில் குழி விழுவது சிலருக்கு பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகிறது.

இதை மரபு வழி என கூறுவார்கள். சிலருடைய முகத்தில் தசைகள், எலும்புகள் சரியாக பொருந்தாமல் இருப்பதால் தான் இந்த கன்னத்தில் குழி விழுகிறது என கூறப்படுகின்றது.

ஆனால் கன்னத்தில் குழி விழுவதை யாரும் பெரிய நோயாக கருத தேவை இல்லை. இது தீவிரமான நோயும் கிடையாது. வெறும் தசை குறைபாடுதான். இதுனால் உடலுக்கு எந்த கெட்ட விளைவுகளும் ஏற்படாது. அதனால் கவலைப்படத் தேவையில்லை.

Read Previous

வீட்டுல மஷ்ரூம் இருந்தா.. இந்த மாதிரி மிளகு மஷ்ரூம் கிரேவி பண்ணிப் பாருங்க..!!

Read Next

நாவூரும் சுவையில் முட்டை பொடிமாஸ்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular