சிறுநீரகக் கற்களை சுலபமாக கரைக்க இந்த ஒரு மூலிகை போதும்..!!

சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலிகை தான் சிறுபீளை, கண்பீளை, பொங்கல் பூ, பாஷாணபேதி போன்ற பல பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள் இந்த மூலிகையில் antioxidant, flavonoides,alkaloids போன்ற சத்துக்கள் இருக்கின்றன..

இது நம் உடலில் ஏற்படும் வயிற்று வலி தலைவலி தொடங்கி புற்றுநோய் வரை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கக்கூடியது. இதன் பயன்களை பற்றி இந்த பதிவில் காண்போம்..

சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது சிறு கண்பீளை இதில் இயற்கையாகவே anti urolithiatic activity உள்ளது, இது சிறுநீரகத்தில் உருவாகக்கூடிய கற்களை சிறிது சிறிதாக கரைத்து வெளியேற்றக் கூடியது சிறுநீர் பிரச்சினைகள் காரணமாக அதிக எரிச்சலும் வலியும் வெளியேறும் சிறுநீரை குணமாக்கும், எனவே ச சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சிறுபீளையுடன் சம அளவு சீரகம் சேர்த்து இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் அதை எடுத்து காலை மாலை என உணவுக்கு முன் அருந்தி வர சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும், அதிக ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையின் காரணமாக சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய நெப்ரான் மட்டும் வடிகட்டி செல்கள் சேதம் அடைந்து சிறுநீரகம் சுருங்கி செயலிழக்கும் பிரச்சனை ஏற்படும், இதை தடுக்கும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு…

சிறுநீரகத் தொற்று என்று சொல்லப்படும் urinary track infection வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு இதில் ஏராளமான காம்பவுண்ட் மூலக்கூறுகள் உள்ளது..

டைப் டு சர்க்கரையால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்லதாகும் இதில் உள்ள anty inflamentary பண்புகள் அதிக சர்க்கரை காரணமாக உடலில் ஏற்படும் chronic inflammation ஐ தடுக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகிறது. மேலும் குடல் சார்ந்த நோய்களை குணமாகும் தன்மை இவற்றிற்கு உண்டு..!!

Read Previous

வெற்றியாளர்கள் இந்த மாலை நேர பழக்கங்களை தங்களது பழக்கங்களாக கொண்டிருக்கின்றனர்..!!

Read Next

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்ற வேண்டியவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular