இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளது எனவே சிறுநீரக கற்களை முற்றிலும் வேரறுக்க சிறுநெருஞ்சில் ஒன்றே போதுமானதாகும் கால் கிலோ சிறு நெருஞ்சில் தனியா சுக்கு சோம்பு வகைக்கு 50 கிராம் 100 கிராம் கோதுமை 10 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியே சுத்தம் செய்து ஒன்றாக்கி இளவறுப்பாய் வறுத்து தூள் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட செய்து வேலைக்கு 200 மில்லி வீதம் தினசரி காலை மற்றும் இரவு என இரு வேலையும் உணவுக்கு பின் சாப்பிட்டு வர பத்தே நாட்களில் சிறுநீரக கற்கள் முழுமையாக கரைந்து விடும்.




