
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சிறுநீரக கற்கள் சிறுநீரக அடைப்பு மற்றும் சிறுநீரகச் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது 100 ல் 60 பேருக்கு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது, சிறுநீரக கற்களை நீக்குவதற்கு சில இயற்கையான வழிமுறைகள் உண்டு அவற்றில் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் தெறிக்கக் கூடிய உணவு முறைகள் மேலும் உடற்பயிற்சிகள் மூலம் சிறுநீரக கற்களை நீக்க முடியும்..
சிறுநீரக கற்களை நீக்குவதற்கு முதல் வீட்டு வைத்தியமாக இருப்பது வாழைத்தண்டு மேலும் வாழைத்தண்டு சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் நீங்கும் அதனைத் தொடர்ந்து வாழைத்தண்டில் எடுக்கப்படும் சாரை குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும் என்று மருத்துவர்கள் கூறுவது வழக்கம், அதேபோல் தினமும் இளநீர் வாழைத்தண்டு முள்ளங்கி ஆகியவை உணவுடன் எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் வரவே வராது, வாரத்திற்கு மூன்று நாட்கள் இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் வெளியேற்றம் நல்ல முறையில் இருக்கும் அதே போல் முள்ளங்கி சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் சேராது மேலும் வாழைத்தண்டு சார் எடுத்துக் கொள்ளும் பொழுது வாழ்நாள் முழுவதும் சிறுநீரக கற்கள் ஏற்படாது..!!