இன்றைய காலகட்டத்தில் பலரும் சிறுநீரக கல் பிரச்சனையில் அவதிப்பட்டு வருவது வழக்கமாகிற்று அதற்கான காரணம் சாப்பிடும் உணவு அல்லது தண்ணீர் அளவு நமது உடலில் குறைவாக இருப்பது இதனால் சிறுநீரில் கல் தோன்றி அது பெரிய அளவிற்கு நமது உடலை பாதிப்படையும், இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் கல் வராமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனடியாக நீர் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும், குறிப்பாக புடலங்காய் சுரக்காய் பரங்கி வாழைத்தண்டு வெள்ளரிக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், சிறுநீரக கல் பிரச்சனைக்கு ஒரே தீர்வு வாழைத்தண்டு சாறு குடிப்பது தான் என்று பழங்கால மூத்தவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து கொண்டு சென்றிருக்கிறார்கள், திரவ உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி மீண்டும் அந்த நோய் வராமல் தடுக்கும் என குறிப்பிடத்தக்கது, மேலும் அதிகமாக நீர் அருந்துவதால் இளநீர் பழச்சாறு அருந்தினால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுவது வழக்கம், உணவு பழக்கங்களில் மாற்றம் இருந்தால் சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இல்லாமல் நம் உடலை பாதுகாக்க முடியும்…!!




