சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!

சிறுநீரக கல் பிரச்சினைகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரக கல் பிரச்சினை இருக்கிறது. சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பாக உணவில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.எலுமிச்சை, கீரை, ஆரஞ்சு, கொய்யா போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.

குளிர்பானங்கள் மற்றும் டீ காபி குடிப்பதை நிறுத்திக் கொண்டால் நல்லது.உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் புரதம் நிறைந்த இறைச்சி மீன்களை தவிர்ப்பதும் சிறந்தது அது சிறுநீரகத்தை அதிகம் பாதிப்படையச் செய்யும்.

எனவே சிறுநீரக கல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை தெரிந்து கொண்டு கவனத்துடன் இருப்பது நல்லது.

Read Previous

துயர் அழுத்தும் கணங்களில் அருகிருந்து கண்ணீர்த்துடைக்க ஒருவர் இருந்தால் போதும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

குழந்தைக்கு நான் தந்தை இல்லை..!! கர்ப்பிணியை கொன்ற கணவன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular