சிறுநீர் தொற்றை ஒரு நொடியில் சரி செய்யும் அற்புத பொடி..!!

நம்மில் பலருக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு விதமான எரிச்சல், வலி உணர்வு ஏற்படும்.  இதனை சிறுநீர் தொற்று என்று கூறுவார்கள்.

இந்த சிறுநீர் தொற்று பிரச்சினையை போக்குவதற்கு கருப்பு உளுந்து, வெந்தயம் சிறந்த தீர்வாக அமைகிறது. இவை இரண்டையும் வறுத்து பொடி செய்து காய்ச்சி பருகுவதன் மூலம் சிறுநீர் தொற்று பாதிப்பு குணமடைகிறது.

தேவையான பொருட்கள்

  • கருப்பு உளுந்து
  • வெந்தயம்
  • தண்ணீர்

செய்முறை

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின் இதனை ஆரவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளவும்.

பின்னால் இதில் அதில் தயார் செய்து வைத்துள்ள கருப்பு உளுந்து மற்றும் வெந்தய பொடி சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சிறுநீர் தொற்று சரியாகிவிடும்.

Read Previous

ஒரே நாளில் 4 மாநிலங்களில் நிலநடுக்கம்..!!

Read Next

உங்களுக்கு வயிற்றுப்புண் உள்ளதா..? இதை ட்ரை பண்ணுங்க ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகிவிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular