சிறுமியிடம் ஓடும் ரயிலில் சில்மிஷம்.. சிக்கிய காமுகன்..!!

Oplus_16908288

ஓடும் ரயிலில் நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிறுமியின் அருகே அமர்ந்திருக்கும் அந்த ஆண் கையிலிருக்கும் பையை மறைத்து சிறுமியிடம் அத்துமீறிம் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும், இச்செயலை சக பயணி ஒருவர் தட்டி கேட்டதற்கு அவரிடம் அந்த ஆண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அந்த ஆண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் இணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read Previous

அப்பா தன் மகளுக்கு கூறியது..!! நீ வாழும் வீடுகளில் சிறந்த வீடு இது தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

நமது தோலில் ஏற்படும் மாற்றங்கள்..!! சுவாரசிய தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular