சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் – குற்றவாளிக்கு தூக்கு..!!

கேரளாவில் பீகார் தொழிலாளியின் மகளான 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்பக் ஆலம் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்பக் ஆலம் மீது கடத்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 109 நாட்களில் நீதிமன்றம் விசாரித்து எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read Previous

போனஸ் கொடுக்காததால் முதலாளியைக் கொன்ற ஊழியர்கள்..!!

Read Next

இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular