திருப்பூர் பகுதியில் இளைஞர் மணிகண்டன் என்ற சந்தோஷ் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், கோவை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்தபோது மணிகண்டனுக்கும் சிறுமிக்கும் காதல் மலர்ந்தது.
இக்காலம் ஒரு காலகட்டத்திற்கு மேல் இருவரும் வெளியில் பயணிக்கும் போது போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இருவரையும் அழைத்துச் சென்று மணிகண்டன் மீது போக்சோ வழக்கில் கைது செய்தனர், அதன் பிறகு இன்று திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தில் இருவரும் பேருந்து நிலையையே சண்டை செய்து கொண்டு வர 17 வயது சிறுமி நீதாண்டா வேண்டுமென்று சொல்ல மணிகண்டன் என்ற இளைஞர் தன் கையை அறுத்துக் கொண்டு இரத்தம் வடிந்த சம்பவம் அவிநாசியில் உள்ள காவல் நிலையத்துக்கு அரசு பேருந்து கொண்டு செல்லப்பட்டது.
அங்கிருந்து மணிகண்டன் என்ற இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பிறகு இருவரிடமும் 18 வயது ஆகுமுன்னு காதலிப்பதும் வெளியில் கூட்டி செல்வதும் கடத்தலுக்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளார்.