
சிறுமியை வன்கொடுமை செய்த 4 நண்பர்கள்..!! போலீசார் விசாரணை..!!
மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது நிரம்பாத சிறுமி தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை பற்றி தனது கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அதில், தனக்கு சமூக வலைத்தளம் மூலம் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் அறிமுகமாகினர். அந்த 4 பேரும் தனித்தனி சந்தர்ப்பங்களில் தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.