தற்சமயம் எல்லா இடங்களிலும் சிலிண்டரின் அத்தியாவசியம் அதிகமாகியுள்ளது சிலிண்டர் பயன்படுத்தாதவர்கள் இங்கு யாரும் இல்லை, இந்த நிலையில் சிலிண்டர் புதிதாக வாங்கும்பொழுது அதன் அளவு குறைவாக உள்ளதா இல்ல நிறையாக உள்ளதா என்று கண்டறிய வேண்டுமா.
புதிய சிலிண்டரில் ஈரத்துணி எடுத்து சிலிண்டரை நன்றாக துடைக்க வேண்டும் இப்படியே இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் துடைப்பதனால் ஈரமான இடங்கள் காயத் தொடங்கும், ஆனால் ஒரு சில இடத்தில் மட்டும் சிறிது நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் சிலிண்டர் அந்த அளவில் உள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்..!!