காலங்காலமாக குழந்தைகள் பருவத்தில் அ முதல் ஃ வரை எழுத பயன்படுத்துவது ஸ்லேட் குச்சிகள் தான் இதனை மாக்கல் என்றும் அழைப்பார்கள்..
அப்படிப்பட்ட சிலேட் குச்சிகளை சாப்பிடுவதனால் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தும் ரத்தசோகை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், பெண்கள் சிலேட் குச்சிகளை சாப்பிடுவதனால் கர்ப்பம் தரிக்கும் காலங்களில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் குவாஷிய்க்கர், மரஸ்மஸ் போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர், மேலும் சிலேட் குச்சிகளை சாப்பிடுவதனால் பசியின்மை சுவைப்புத்தன்மை தெரியாமலும் செரிமான பிரச்சனைகளை அதிகம் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்..!!