உலகம் முழுவதும் பெண்கள் பலவிதமான சூழ்நிலைகளில் தனது கர்ப்ப நிலையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சில கர்ப்பங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றது அதிலும் கருக்குழாயில் வளரும் கர்ப்பத்திற்கு எக்டோபி கர்பம் என்று பெயர், கருமுட்டையானது கர்ப்பப்பையில் வளராமல் கரு குழாயில் உள்ள பாதையில் நிலைபெற்ற வளர துவங்கும் இதனால் இடுப்பு, தோள்பட்டை ,கழுத்து மற்றும் அதிக ரத்தப்போக்கு, தாங்க முடியாத வலி, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும், கருக்குழாயில் வளர்வதால் சில நேரங்களில் கருக்குழாய் இன்பெக்சன் ஏற்ப்பட்டு கருக்குழாய் வெடிப்பதற்கும் தூண்டும் மேலும் சிறிய அலட்சியம் கூட குழந்தை மற்றும் தாய்க்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!