• September 24, 2023

சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு..!உடனே விண்ணபியுங்கள்..!!

சிவகங்கை மாவட்ட சுகாதார சங்கம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Dental Officer, Dental Assistant பணிகளுக்கான 05 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

காலிபணியிடங்கள்:

Dental Officer, Dental Assistant பணிக்கென காலியாக உள்ள 05 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் 10 ஆம் வகுப்பு/Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதை பற்றி அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம்  ரூ.34,000/-  வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31/07/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Read Previous

அண்ணா பல்கலைக்கழகத்தில் Field Assitant மற்றும் JRF பணிக்கான வேலைவாய்ப்பு..!!

Read Next

நைஜீரியாவின் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து 20 பேர் பலி..!! தீப்பிழம்பும் கரும்புகையுமான சாலைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular