சிவகார்த்திகேயன் குறித்து மனம் திறந்த டி.இமான்..!!

சமீபத்தில் இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், படபூஜை ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இமானிடம் இந்தப் பிரச்னைக்கு பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வையுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இமான் கூறுகையில், “இதில் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒன்றும் இல்லை. சரி, தவறு எது என்பது மனிதர்களைத் தாண்டி இறைவனுக்கு தெரியும் என்பதை நம்புவன் நான். இது எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்” என்றார்.

Read Previous

பிரதீப்புக்கு எதிரியாக மாறும் போட்டியாளர்கள்.. கன்பெஷன் அறையிலும் அரங்கேறும் சண்டை..!!

Read Next

ஏன் நெற்றியில் விபூதி பூசுகிறார்கள் தெரியுமா?.. ஆன்மிக விளக்கத்துடன் கூடிய விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular