சிவன் கோயிலில் உட்காராமல் வர கூடாது என்று சொல்வது எதனால்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

சிவன் கோயிலில் உட்காராமல் வர கூடாது என்று சொல்வது எதனால்?

அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து..

தெரிந்து கொள்வோம்..!
தெரியாதவர்கள்…

சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வார்கள். பிரசாதத்தை தவிர கோவிலில் இருந்து சிறு துரும்பு கூட நாம் கொண்டு வர கூடாது. அதனால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு உடையில்உள்ளதூசியை கூடதட்டிவிட்டு எழுந்து வரவேண்டும்.. சிவகணங்கள், கோவிலில் இருந்து திரும்பும் போது, கூடவே வராமல் இருப்பதற்காக, சிவன் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு வர வேண்டும்! என்பார்கள்.

இனிய சிவன் கோவிலில் நவகிரகங்களை சுற்றுவதால் அங்கே உட்காராமல் வந்தால் தியாகிரகங்கள் நம்ம கூட வந்து விடுமாம்,அதனால சிவன் கோவிலில் நாம்உட்கார்ந்தால் அதுவும் அங்கேயே உட்கார்ந்து விடும் .

இது நான் அறிந்த விஷயம்! உங்களுக்கு வேற காரணம் இருந்தால்சொல்லுங்க!!எனக்கு தெரிந்தவரை, அக்காலத் தில், இருவரின் கோவிலை வலம் வருபவர்கள், நூற்று எட்டு என்று சுற்றி விட்டு, நீண்ட பிரகாரத்தில் நடந்த களைப்பு போக, அமர்ந்து சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு, திரும்பி இருக்கலாம். அது காலப்போக்கில் , இவ்வாறு மாறி போயிருக்கலாம்.

சிவாய நம..

Read Previous

சப்பாத்தி சுவையாக செய்ய சில டிப்ஸ்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

இந்தப் பொருட்கள் கைத்தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular