மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராமன் யெச்சூரி 72 உடல்நல குறைவால் காலமானார்…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராமன் யெச்சூரி தீவிர சிகிச்சையில் உடல்நலம் சற்று முன்னேற்றம் அடைவதாக மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு கூறி வந்த நிலையில் தற்போது அண்மையில் அவரின் உடல்நிலை தீவிர சிகிச்சை பலனின்றி இறந்ததாக செய்தி வெளிய வந்துள்ளது, மேலும் பல கட்சிகள் அவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் நேரில் சென்று சமூக வலைதளத்திலும் தெரிவித்து வருகின்றனர், மேலும் அவரது உடல் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்ற தகவல் சற்று நேரத்தில் வெளி விடுவதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்..!!




