மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராமன் யெச்சூரி நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு டெல்லிய எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பரிசோதனை மேற்கொண்டு வந்தார், தற்போது உடல்நிலை மோசம் அடைந்து மருத்துவரின் தீவிர சிகிச்சை என்று இறந்துள்ளார் என்ற தகவல் அண்மையில் இருந்துள்ளது…
இன்று செப்டம்பர் 12 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராமன் யெச்சூரி உடல்நிலை குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலம் முன்னேற்றம் அடைவதாக மருத்துவர்கள் கூறி வந்தனர், திடீரென்று நேற்று இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இன்று செப்டம்பர் 12ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் சீதா ராமன் உயிர் இழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது, அவரின் உடல்நிலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்கு மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர் இந்த முடிவு அண்மையில் வெளியாகி உள்ளது, இந்த செய்தி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறது..!!