சீமான் அம்பியா இல்லை அந்நியனா பிரேமலதா ஆவேசம்..!!

எப்போதும் ஒரே நிலைப்பாட்டன் இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் பிரேமலதா கூறியுள்ளார்..

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த பொழுது சீமான் அவரை வரவேற்பதாகவும் அவர் தனது தம்பி என்றும் பின்னாளில் கூட்டணி அமைய இருந்தால் கூட்டணிக்கு இணைவேன் என்றும் கூறியுள்ள அவர், அக்டோபர் 27 இல் தமிழக வெற்றிக்கழக கட்சி மாநாடு முடிந்த பின்னர் சீமான் அவர்கள் தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் விஜய் கன்னி லாரி அடடப்பட்டு சாவான் என்று கூறியுள்ளார் இதனை கண்டித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது தேதிமுக தலைவர் பிரேமலதா அவர்கள் சீமான் அவர்களை நீங்கள் அம்பியா இல்லை அந்நியனா என்று கேட்டுள்ளார், எப்போதும் ஒரே நிலைப்பாடுடன் இருக்க வேண்டும் என சீமானுக்கு பிரேமலதா அறிகுறித்துள்ளனர் விஜய் மீதான விமர்சனம் குறித்து பேசியவர் சீமான் திடீரென அம்பையாக மாறுவார் திடீரென அந்நியனாக மாறுவார் எதற்காக விஜய் முதலில் தன் தம்பி என்று கூறியுள்ளார் என்றும் பிறகு அவரை ஏன் இப்படி சபித்துள்ளார் என்றும் இவற்றிற்கு விளக்க தர வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் பேச முடியும் என்பதற்காக வாய்க்கு வருவதை எல்லாம் பேசக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்..!!

Read Previous

எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?? இந்த திசையில் மட்டும் ஒருபோதும் தலைவைத்து தூங்காதீர்கள் மரணம் நிகழகூட வாய்ப்பு உள்ளது..!!

Read Next

நாள் முழுவதும் எனர்ஜுடன் இருக்க வேண்டுமா இப்படி செய்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular