
இரவு நேரத்தில் பலரும் சீரகத் தண்ணீர் குடிப்பது வழக்கம் அல்லது மழைக்காலத்தில் சீரகத் தண்ணீர் குடிக்கும் பழக்கம் வழக்கம் காரணம் சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கும் மற்றும் சளி தொல்லைகள் நீங்கும் என்று நமது முன்னோர்கள் கூறுவது வழக்கம்…
ஆனால் சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் மேலும் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம், சீரகத் தண்ணீர் குடிப்பதனால் ரத்த விருத்தி மற்றும் ரத்த சொத்துரிப்பு நடக்கும், இரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் வரும் சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம், இளநரை கண் வயிறு போன்ற பிரச்சனைகள் நீங்கும், வாய் துர்நாற்றம் பரிசீதை போன்ற பிரச்சனைகள் நீங்கும், ரத்தமூலம் வயிற்று வலி இரும்பல் விக்கல் போன்ற பிரச்சனைகள் சீரக தண்ணீர் சரி செய்கிறது, பித்த மகளும் அஜீரணம் மந்தம் நீங்கும், மேலும் சீரகத்துடன் கற்கண்டு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் இருமல் சரியாகும் சீரகத்தை லேசாக வருத்து பொடி செய்து கருப்பட்டி சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும் நரம்பு தளர்ச்சி சரியாகும், அடிக்கடி சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவே இருக்கும்…!!