சீருடை தேர்வாணையம் தலைவராக ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை இயக்குனர் சுனில் குமார் நியமனம் இதனை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..
தமிழ்நாட்டின் சீருடை தேர்வாணையம் தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் சுனில் குமார் அரசு அதிகாரிகளால் நியமனம் செய்யப்பட்டுள்ளார், இதனைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சீருடை தேர்வாணையம் பணிக்காக ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிப்பதா? ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சுனில் குமார் நியமனம் கண்டிக்கத்தக்கது என்றும், மேலும் பணியில் இருப்பவரை சீருடை தேர்வாணையம் தலைவராக நியமித்தால்தான் தவறுகளை தட்டிக் கேட்க முடியும் என்றும் நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார், மேலும் நன்றி கடனுக்காக பதவி வழங்குவது என்பது அரசு பதவிகள் ஒன்றும் முதலமைச்சரின் சொத்து அல்ல என்று பாஜக தலைவர் ராமதாஸ் அன்புமணி ஆவேசத்துடன் கண்டித்துள்ளார்..!!