சுகாதாரக் கேடு – பேக்கரிக்கு அதிரடியாக சீல் வைப்பு..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள பேக்கரியில் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த பேக்கரிக்கு மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் சீல் வைத்துள்ளார். மேலும், சுகாதாரமற்ற முறையில் இருந்த பப்ஸ், கேக், பிரட் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். உடல்நலக்குறைவு ஏற்பட்ட 3 குழந்தைகளும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு – மாணவர்கள் கைது..!!

Read Next

திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular