
மார்ச் 12ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் பிரவேசித்தார். ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரனின் சஞ்சாரம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நிதி நிலை மேம்படும். சுக்கிரன் மாற்றம் மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசியினருக்கு அதிர்ஷ்டமான காலம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். இந்த ராசியினர் நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.