ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செல்ஃபி எடுங்க பரிசை வெல்லுங்கள் என்று சமூக வலைதளத்தலமான லோக்கல் ஆஃபில் வருகிறது.
நாளை சுதந்திர தின விழா அன்று நமது பாரம்பரிய உடையை அணிந்து நம் இந்திய நாட்டின் தேசியக்கொடியுடன் 10க்கும் மேற்பட்ட புகைப்படம் எடுத்து அதனை லோக்கல் ஆஃப்
ல் பதிவிட்டு வரும் பொழுது, லோக்கல் ஆஃப் சார்பாக பல ஆச்சரியமான பரிசு பொருட்கள் காத்திருக்கிறது, புகைப்படம் எடுத்து அனுப்புவதற்கு முன் உங்கள் போனில் லோக்கல் ஆப் அப்ளிகேஷனை ஓபன் செய்யவும, முகப்பு திரையில் உள்ள பொத்தானை தட்டவும் பிறகு சுதந்திர தின செல்ஃபி கொண்டாட்ட வகையை தேர்வு செய்து பிறகு நீங்கள் எடுத்த புகைப்படத்தினை அதில் பதிவிட்டு பிறகு உங்கள் முகவரியை பதிவிறக்கி சமர்ப்பித்து கொள்ளுங்கள்..!!