2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவால் சிக்கிமயமான தனது மனைவியை மீட்டெடுக்கும் முயற்சியில் 13 ஆண்டுகளாக தேடி வருகிறார்..
ஜப்பானை சேர்ந்த யசுவோ என்ற நபர் 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியால் மாயமான மனைவியை மீட்டெடுக்க வேண்டுமென்று தனது தேடுதல் பணியில் சற்றும் பின் வாங்காமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறார், வங்கி பணியாளரான இவர் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு நீரில் தேடுவது வழக்கமாக வைத்திருந்தால் நீரில் தனது மனைவியின் உடைமைகளோ ஏதாவது அடையாளமோ கிடைத்து விடாதா என்று தேடாத இடங்கள் இல்லை, மேலும் கடற்கரை அருகில் இருக்கும் போதெல்லாம் தன் மனைவியோடு இருப்பதாகவும் அவரோடு பேசுவது போல் உணர்வதாகவும் இதை தவிர வேறு வழி எதுவும் எனக்கு சந்தோசங்கள் தரவில்லை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்..!!