சுப்மன் கில்-க்கு பதிலாக இஷான் கிஷன்..!! வெளியான தகவல்..!!

சுப்மன் கில்-க்கு பதிலாக இஷான் கிஷன்..!! வெளியான தகவல்..!!

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு பலப்பரீட்சை நடத்த உள்ளன. சுப்மன் கில்-க்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக வீரர் அஷ்வின் அணியில் இடம்பெறுவார் எனவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா வந்த பேருந்து.. திடீரென தீ.!! பின்னால் வந்த ஓட்டுநர் செய்த செயல்..!!

Read Previous

சுற்றுலா வந்த பேருந்து.. திடீரென தீ.!! பின்னால் வந்த ஓட்டுநர் செய்த செயல்..!!

Read Next

மாணவிகள் டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்த கொடூரன்..!! அதிரடி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular