சும்மா இருந்தபடியே டெஸ்லாவில் ஒரு நாளைக்கு ₹28,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
டெஸ்லாவின் அசத்தலான ஜாப் ஆப்பர்: ரோபோக்களை நாள் முழுவதும் கண்காணித்து அவற்றின் தரவுகளை சேகரித்து வைக்க வேண்டும் ஒரு மணி நேரத்திற்கு ₹4000 என்று ஒரு நாளைக்கு ₹28 ஆயிரம் வரை சம்பாதிப்பதற்கு டெஸ்லாவில் வாய்ப்பு உண்டு என்று டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது, 7 மணி நேரம் ரோபோக்களுடன் நேரத்தை செலவிட்டு ரோபோக்களின் தரவுகளை கண்காணித்து சேகரிக்க வேண்டும், இதற்கான உடைகள் மற்றும் VR உபகரணங்களை அணிய வேண்டும், உயரம் 5’7 க்கு 5’11 இருக்க வேண்டும், மேலும் தகவல்களுக்கு டெஸ்லா பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்..!!