சுய இன்பத்தை விட்டொழிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில எளிய வழிகள்..!!

மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன் களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவ தால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் அளவுக்கதி கமாக சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆய்வுகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 முதல் 7 தடவை வரை சுய இன்பம் காணலாம். ஆனால்

இந்த கணக்கு அதிகரிக்கையில் தான் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுகிறீர்கள். அளவுக்கு அதி கமாக சுய இன்பம் அனுபவிக்கும்போது உடலுற வின்போது விரைவாக விந்துவெறியறவும் ஏற்பட வும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பாலியல் வாழ்க் கையை பெரிதளவில் பாதிக்கலாம். சுய இன்பம் அனுபவி ப்பதற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. இந்த பழக்கத் தில் இருந்து விடுபடுவதற்கு பல வகையானவழிகளும் இருக்கவே செய்கிறது.

சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்த, அதனை தூண்டும் சில வி ஷயங்கள நீங்கள் தவிர்க்கலாம் அ ல்லது நிராகரித்தே விடலாம். அள வுக்கு அதிகமான சுய இன்பத்தை தவிர்க்க சில புதிய பழக்கங் களை பின்பற்ற தொடங்கலாம்.

சுலபமான முறையில் சுய இன்பம் காணும் பழக்கத்தை விடுவதற்கு, இ தோ சில வழிகள். இந்த எளிய வழிக ள், ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, பாதுகாப்பானதாக இருக்கும்!

புதிய விஷயங்களில் உங்கள் நாட்ட த்தை செலுத்தினால், அளவுக்கு அதி கமாக சுய இன்பம் அனுபவிப்பதை சுலபமாக நிறுத்தலாம். புதியபொழுது போக்கில் ஈட்டுபட்டால், உங்கள் மனது அதனை நோக்கி திசை திரும் பும். இதனால் நீங்களும் அதில் பிசி யாக இருப்பீர்கள். அதனால் நீச்சல், உடற்பயிற்சி, உடலை கட்டுக் கோப்பாக வளர்த்தல் போன்ற புதிய பொழுது போக்கில் ஈடு படுங் கள்.

சுய இன்பம் அனுபவிப்பதை கா ட்டிலும் விளையாட்டில் ஈடுபட் டால் அதேஅளவிலான, ஏன் கூடுதலாககூட சுகம்கிடைக்கும். கால் பந்து, எறிபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற சில விளையாட்டுக்க ளில் ஈடுபடலாம். இந்த விளையாட் டுக்கள் உங்களை ஆரோக்கியமாக வும் கட்டுக்கோப்பாகவும் வைத்திரு க்க உதவும்.

தனிமையை தவிர்க்கவும்! சுய இன் பம் காண்பதை நிறுத்துவதற் கான எளிய வழிகளில் இதுவும் ஒன்றாகு ம். நீங்கள் தனியாக இருக்கையில், பொழுதை கழிக்க இதில் எல்லாம் தான் கவனம் செல்லு ம்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பதை நிறுத்த மற்றொரு வழி – சீகிராமாக தூங்குவது. ஆராய் ச்சிகளின் படி, நேரம் கழித்து தூங்க செல்பவர்களுக்கு நீல படம் பார்ப்பதி லும் காம புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபாடு செல்லுமாம். இதனால் சுய இன்பம் காண்பது அதிகரிக்கும் தானே.

பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வைத்திருக்கும் ஆபாச டிவிடிக்க ளை தூக்கி எறியுங்கள். ஆபாசமானவைக ளை தூக்கி எறிந்தாலே, செய இன்பம் கா ண்பதில் உள்ள ஆர்வமும் மெல்ல குறையு ம். சுய இன்பத்திற்கு அடிமையாகாமல் இரு ப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

ஆன்மீகத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதி பெறும். அதனால் ஆன்மீகம் சார் ந்த விஷயங்களில் ஈடுபட்டு இந்த தீய பழக்கத்தை கைவிட முயற்சிசெய்யுங்கள்.

சுய இன்பம் காண்பதை நிறுத்த, உங்களுக்கு வேண்டியது மன உறுதி தான். இந்த பழக்கம் பிறப்பது மனதில் இருந்து தான். அதனால் சுய இன்பம் காண்பதை நிறுத்த வேண்டுமானால் உங்கள் மனதுடன் பேசுங்கள். இந்த பழக்கத்தை சுலபமாக நிறுத்தி விடலாம்.

கைகளை பிறப்புறுப்பு பகுதிக்கு கொண்டு போகாமால், எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும். அந்த உணர்வு வந்து விட்டால், உடனே கை களைகொண்டு சுத்தப்படுத்துதல், தோட்ட வேலை அல்லது வீடியோ கேம் விளையாடுவது போன்ற வே ளைகளில் ஈடுபடுங்கள்.

சுய இன்பம் காணும் பழக்கத்தை விடு வதில் நீங்கள் உறுதியாக இருந்தால், அந்த உணர்வை தூண்டும் பொம்மைகளை முதலில் தூக்கிஎறியுங்கள். சில விலையுர்ந்த பொம்மைகளை தூக்கிஎரிய மனசு வராது தான். ஆனால் அது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதாச்சே.

குளியல் தொட்டி அல்லது ஷவரில் குளிக்கும் போது அந்த உணர்வை தூண்டுகிறதா? அப்படி யானால் குளியலறையில் நீண்ட நேரம் செல விடாதீர்கள்.

சுய இன்பம் காணும் பழக்கத்தை கைவிட உங்க ள் உணவு பழக்கத்தை மாற்றுவதும் கூட எளிய வழிகளில் ஒன்றாக விளங்குகிறது. மற்ற நட வடிக்கைகளில் வெற் றிகரமாக ஈடுபட, அதற்கு தேவையான ஆற் றல்களை பெறுவத ற்கு அதற்கான உண வுகளை உண்ணுங் கள்.

தியானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. தியானத் தில் ஈடுபடும்போது, சுய இன்பம் அனுபவிப் பதை மறந்து பிற விஷயங்களை பற்றி சிந்தி க்க, மனதும் உடலு ம் ஒத்துழைக்கும்.

மேலும் மருத்துவர்கள் இந்த சுய இன்ப பழக் க‍ம் தவறு இல்லை என்று எவ்வ‍ளவு தான் எடுத்துச்சொன்னாலும், ஆண்கள் பெண்களு க்கிடையே இருந்து வரும் அச்ச‍த்தை முழு மையாக போக்க‍ முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தான் ஏதோ தவறு இழைத்து விட் டோமோ என்ற குற்ற‍ உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல்கள் விழுந்து விவாகரத்து வரை செல்கிறது. அதனால் அந்த குற்ற‍ உணர்ச்சி க்கு ஆளாகமல் தப்பிக் கைவும், அளவுக்கதிக மாக சுய இன்பத்தில் ஈடுபடுவதை தவிர்க்க‍வும் மேற்சொன்ன‍ எளிய வழிகளை பின்பற்றினால் சுய இன்பப் பழக் கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

Read Previous

IBPS ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு..!! 4400+ காலிப்பணியிடங்கள்..!!

Read Next

கேரளா வயநாட்டு நிலச்சரிவுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular