சுவைகளின் இயல்பை பற்றி அறிந்து கொள்வோம்..!!

சுவை என்றால் இனிப்பு கார்ப்பு உவர்ப்பு புளிப்பு ஆகும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித சுவையை பெற்றிருக்கிறது, மேலும் இந்த சுவைகளில் உள்ள மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்…

இன்றைய காலகட்டத்தில் நாம் உணவு முறைகளில் பல வகையான காய்கறிகளை தவிர்த்து வருகிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் சாப்பிடும் கார்ப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு இவற்றில் உள்ள மகத்துவத்தை தெரிந்து கொள்வோம், கார்ப்பு கரும்பு பீட்ரூட் பூசணிக்காய் கேரட் இந்த ரகத்தை சேர்ந்தவைகள் எலும்புகளை வலுவாக்கும், புளிப்பு கத்திரிக்காய் பாவற்காய் மற்றும் சில பயிர் வகைகள் இவைகள் உடலுக்கு தேவையான கொழுப்பை தரும், அதேபோல் உவர்ப்பு உடலுக்கு தேவையான உமிழ் நீரை சுரக்க செய்கிறது மிளகாய் மஞ்சள் மிளகு மற்றும் மல்லி, அதேபோல் துவர்ப்பு ரத்தத்தை சுத்தம் செய்ய பெரிதும் பயன்படுகிறது மாங்காய் எலுமிச்சை தக்காளி வகை இவைகள், மேலும் வாரத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு சுவை கொண்ட பாலத்தினை அல்லது காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடுகிறது..!!

Read Previous

உணவு முறைகள் மற்றும் அதன் அடிப்படை பலன்கள்..!!

Read Next

உடம்பில் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular