சூட்கேஸில் கிடந்த இளம்பெண் சடலம்..!!

மும்பையில் சாந்தி நகர் சிஎஸ்டி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி நடைபெற்ற பகுதிக்கு அருகே சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரிந்த அங்கு வந்த போலீசார், இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண்ணின் வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

2 குழந்தைகளின் தாயை பலாத்காரம் செய்த போலீஸ்..!!

Read Next

செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular