உலகத்தில் உள்ள மனிதர்களின் ஓட்டம் எல்லாம் பணத்தை நாடியே இருக்கிறது அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு மனிதன் அவன் செய்யும் தொழிலை வைத்து முதலீட்டை பெருக்கலாம்..
சென்னையில் காலை நேரங்களில் ஜாக்கிங் வாக்கிங் மற்றும் சைக்கிளிங் செய்பவர்கள் ஏராளமானோர் உண்டு, இதை பயன்படுத்தி பூங்கா மற்றும் ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் செய்யப்படும் இடங்களில் சூப் கடைகளை வைப்பதன் மூலம் நிறைய முதலீட்டை பெற முடிகிறது இயற்கையான முறையில் தூதுவளை சூப், முருங்கைக்கீரை சூப், கொள்ளு சூப், மற்றும் கீழாநெல்லி சூப் என பல வகையான சூப் வகைகள் உடலுக்கு நன்மையையும் உடல் எடை குறைவதற்கு பெரிதும் பயன்படுகிறது, இதனால் காலையில் நடை பயிற்சி மேற்கொள்கிறவர்கள் வாங்கி அருந்துகின்றனர் மேலும் காலையில் 3 மணி நேரம் பகுதி நேர வேலையில் பயன்படுத்துவதன் மூலம் முதலீட்டை பெருக்க முடிகிறது, என்று கூறுகின்றனர் மாதத்திற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் என்று கூறுகின்றனர்..!!