தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் சூர்யா 44 என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது சண்டைக் காட்சிகள் சூர்யாவிற்கு தலையில் அடிபட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் “சூர்யா 44” இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26 உட்டியில் தொடங்கியது, இந்த படத்தின் சண்டைக் காட்சி நடந்து கொண்டிருக்கும்போது திடீரென சூரியாவிற்கு தலையில் அடிபட்டுள்ளது, உடனே சண்டைக்காட்சி நிறுத்தி வைத்துவிட்டு சூர்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், மருத்துவர் அவருக்கு சிகிச்சை தந்தும் சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மற்றபடி ஒன்றும் பெரிதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்..