செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் கருத்து தெரிவித்த அமைச்சர் தரப்பு வழக்கறிஞர்கள், ” செந்தில் பாலாஜி உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு பக்கவாதம் வரவும் வாய்ப்பிருக்கிறது” என்றனர். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் முழு மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தார்.

Read Previous

சூட்கேஸில் கிடந்த இளம்பெண் சடலம்..!!

Read Next

அமீர் பயங்கரமாக திருடுவார் – ஞானவேல்ராஜா குற்றச்சாட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular