சென்னைக்கு நாளை விடுமுறை..!!

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், புயல் உருவாக உள்ள நிலையில், சென்னையில் நாளை டிசம்பர் 2 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெறவிருப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 21.80 லட்சம் பேர் பலி..!!

Read Next

தமிழக டாஸ்மாக் கடைகளில் CCTV கேமரா – டெண்டர் பணி தீவிரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular