அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர் முத்தையா மன்றத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கிளம்பியபோது அவரின் காரை மறித்து பெண்கள் மனு தருவதற்காக போராடிய காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது…
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் காரை மறித்த பெண்கள் சற்று நேரம் பரபரப்பாக அந்த இடம் காணப்பட்டது, முத்தையா மன்றத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கிளம்பிய போது மனு கொடுப்பதாக உதயநிதியின் காரை பெண்கள் மரித்தனர் ஆனால் போலீசார் மற்றும் திமுக கட்சிக்காரர்கள் அந்த பெண்களை உதயநிதி இடம் அனுமதிக்கவில்லை அவர்களும் அங்கிருந்து கிளம்புவதாக இல்லை காரில் இருந்தவாறு இதை கவனித்துக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் சற்று நேரத்திற்கு பிறகு அந்த பெண்களை அழைத்து உங்களின் கோரிக்கை என்ன என்று கேட்டார் அதற்கு அந்த பெண்கள் தங்கள் கையில் இருந்த மனுவை கொடுத்து பேசியுள்ளனர், மேலும் உதயநிதி உங்களுக்கான உதவிகள் வழங்கப்படும் வேண்டும் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்…!!