சென்னையில் தயாராகும் புதிய 3 சக்கர (Trike) வாகனம்..!!

சென்னையில் தயாராகும் புதிய 3 சக்கர (Trike) வாகனம்..!!

TShell Motors ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் Bad Boy எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தது 400 கிமீ ஓடும் திறன் கொண்டது. மேலும் இந்த வாகனம் 4.5 வினாடிகளுக்குள் 100km/hr வேகத்தையும், அதிகபட்ச வேகம் 200km/hr செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் வர்த்தக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த வாகனத்தின் விலை 15 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read Previous

அதிர்ச்சி..!! பூரிக்கட்டையால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி..!!

Read Next

உடுமலை அருகே தேனீக்கள் தாக்கி விவசாயி பலி..!! பெரும் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular