சென்னையில் வருகிற செப்டம்பர் 6 தேதிகளில் வினாடி வினா மற்றும் திருக்குறள் போட்டி மாணவர்களுக்கு நடக்க இருக்கிறது…
சென்னையில் திருக்குறள் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடக்க இருக்கிறதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் the Chennai quiz என்னும் வினாடி வினா போட்டி நடக்க இருக்கிறது, சென்னை திருக்குறள் என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது, ஒரு பள்ளி சார்பில் இரண்டு அணிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், முதல் பரிசு ரூபாய் 7000 இரண்டாவது பரிசு ரூபாய் 5000 மூன்றாவது பரிசு ரூபாய் 3000 என்று அறிவித்துள்ளது, மேலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது, மாணவர்களுக்கு கல்வியின் முன்னேற்றத்தை எதிர்காட்டும் விதத்தில் இந்த போட்டி நடக்க இருக்கிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்த போட்டியில் கலந்து கொள்ள ஆன்லைன் பார்கோடு மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்..!!