சென்னையில் புதிய வகை பீர் அறிமுகம்..!!

தமிழ்நாட்டில் முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் ரூ.200, ரூ.100 வீதம் விற்பனைக்கு வருகிறது. இந்த பீர் வகை சென்னையில் முதற்கட்டமாக வெளியாக உள்ளது என்று டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மதுபிரியர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.

Read Previous

இனி கப்பலில் இலங்கை போகலாம்..!!

Read Next

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular