சென்னையில் மிக்ஜாம் புயலால் மாநகரம் முழுவதுமே தண்ணீரில் மிதக்கிறது..!! உணவு தேவைப்படுவோர் கவனத்திற்கு..!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் மாநகரம் முழுவதுமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் தங்களுக்கு உணவு தேவைப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியின் எக்ஸ் தளத்தில் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பதிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உணவு கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. உணவு தேவைப்படுவோர் @chennaicorp என்ற எக்ஸ் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Read Previous

தெலங்கானா விமான விபத்தில் இருவர் பலி..!!

Read Next

சென்னையில் மின்தடை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular