சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’..!!

சென்னை செம்மஞ்சேரியில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஹாக்கி, டேபிஸ் டென்னிஸ், நீச்சல் குளம் என 20க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் இந்த திட்டத்தில் அமையவுள்ளன. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான அறைகள் மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

Read Previous

இனி ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி..!!

Read Next

இலங்கை செல்ல 75% கட்டண சலுகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular