சென்னையில் ஸ்ரீ தேவிக்கு பிடித்த இடத்தில் உறவினருடன் மகள் செய்த செயல்.!! வைரல் போட்டோ.!!

தனது நடிப்பின் திறமையாலும், வசீகரமான அழகாலும் அதிக அளவு ரசிகர்களை கொண்டு தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. அவருடைய மகள் ஜான்வி கபூர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார்.

அவரது ஸ்பாட் டிராமா திரைப்படம் ஒன்று அடுத்ததாக வெளியாக உள்ளது. எனவே ஜான்வி கபூர் அது குறித்து தீவிரமான பிரமோஷனில் இறங்கியுள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த அவர் சேப்பாக்கம் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Janvi kapoor

தனது உறவினர் ஒருவருடன் அந்த கோவிலுக்கு சென்ற அவர் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு “இந்த கோவில் சென்னையில் எனது தாய் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த இடம்”, என்று அதில் தெரிவித்துள்ளார். தனது படம் வெற்றி பெற வேண்டுமென அந்த கோவிலில் அவர் வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Read Previous

டாக்டரை கரம்பிடிக்க போகும் சிம்பு..!! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு..!!

Read Next

விடுதியில் உணவு சாப்பிட்டு மயக்கம், வாந்தியால் அவதிப்பட்ட 50 மாணவிகள்; சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular