சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து..!!

தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க (காலை 6-7, மாலை 7-8) நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பட்டாசுகளால் சென்னையின் பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் நல்ல வேலையாக இந்த தீ விபத்துகளில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

‘தல தீபாவளி’ கொண்டாடிய சினிமா பிரபலங்கள்..!!

Read Next

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular