சென்னையில் 408 புகார்கள் – ஆணையர் தகவல்..!!

சென்னையில் விடாமல் பெய்த கனமழையை தொடர்ந்து நீர் தேங்குவது, மின்சாரம் துண்டிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக 408 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் ஊழியர்களை அனுப்பி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய ராதாகிருஷ்ணன், 107 புகார்களுக்கு தீர்வு கண்டதாகவும், 301 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Read Previous

தலைநகர் டெல்லியில் பள்ளிகள் மூடல்..!!

Read Next

முட்டைகள் அழுகவில்லையாம்… அது கறுப்பு மையாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular