
சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் அல்லாதவர்) மற்றும் முன்னுரிமை அல்லாதவர் விண்ணப்பிக்கலாம். 18-34 வயதுக்குட்பட்டவராக இருப்பது அவசியம். சம்பளம் ரூ.15,700. கடைசி தேதி 25.10.2024
மேலும் விவரங்களுக்கு:
https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr250924_1520.pdf