சென்னை ஏர்போர்ட்டில் மின்விளக்குகள் வழியாக கொட்டிய மழை நீர்..!!

சென்னை ஏர்போர்ட்டில் மின்விளக்குகள் வழியாக கொட்டிய மழை நீர்..!!

சென்னை விமான நிலையத்தில் 1 மணி நேரம் பெய்த அடைமழை காரணமாக முதலாவது மையத்தில் பயணிகள் செல்ல கூடிய பகுதியில் மேற்க்கூரையிலிருந்து மின்விளக்குகள் இருக்கும் பகுதியில் அருவிபோல் மழைநீர் கொட்டியது. இதனை கண்ட விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இப்பகுதியில் விமான பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வேறு வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர். மழை நீர் அதிகரிக்கும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கும் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Read Previous

நெல், வயலில் இருந்து வாய்க்கு சோறாக வந்தடையை..!! விவசாயி உழைப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பஸ்சை தவற விட்ட ஜெய்ஸ்வால்..!! கோபமடைந்த ரோகித்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular