சென்னை – சிங்கப்பூர் விமான சேவை – குட்நியூஸ்..!!

சென்னை – சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் – சென்னைக்கு 6 விமானங்கள் என நாளொன்றுக்கு 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலை உள்ளது. பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், நேற்று நள்ளிரவில் இருந்து கூடுதலாக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை – சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் சிரமப்பட தேவையிருக்காது.

Read Previous

உயிரை காப்பாற்றிய தமிழக அரசின் விடியல் செயலி..!!

Read Next

தனியார் பேருந்து கட்டணம் 30 சதவிகிதம் குறைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular