சென்னை சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை..!!

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூலை மாதத்தில் முடிந்தது. இதையடுத்து பயணிகள் நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை – நாகர்கோவில் இடையே 2 முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Read Previous

போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை..!!

Read Next

சென்னையில் கடும் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular